சுட்ட சட்டி சட்டுவம்

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிசுவை அறியுமோ?

— சிவவாக்கிய சித்தர்

This entry was posted in Quotes and tagged . Bookmark the permalink.