கருமமே கண் ஆயினார்

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.

— நீதி நெறி விளக்கம்:52 (17-ம் நூற்றாண்டு)
—- குமரகுருபர சுவாமிகள்

This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.